Thursday, January 22, 2009

காற்றலையில் உருவான பந்தம்!



காற்றலையில் உருவான பந்தம்!

பந்தம் என்பது உறவைக்குறிக்கும் உயிரோட்டமான் சொல். உறவை
மேம்படுத்திக் காட்டும் சொல்!



மேலும், எனது ஆருயிர் நண்பர் பாலுஜியின் ரசிகர் தமிழ்மண இணைய தள பதிவாளர் வாத்தியார் என்று அன்பாக அழைக்கப்படும் திரு. எஸ்.வி.ஆர். சுப்பையா இந்த நிகழ்ச்சி கேட்டு அவருடைய பல்சுவை தளத்தில் தன்னுடைய அழகான விமர்சனத்தை எழுதி தமிழ்மணம் இணைய தளத்தில் பதிந்தது,

இதோ ஒலிக்கோப்பு தரவிறக்கம் செய்துகொள்ளாலாம்.


Get this widget | Track details | eSnips Social DNA


பதிவாக வழங்கிய திரு. எஸ்.வி.ஆர்.சுப்பையா வாத்தியார் அவர்களுக்க் கோவை ரசிகர்கள் சார்ப்பாக நன்றி.. நன்றி.... நன்றி....

No comments:

பிரியமான பாலுஜியுடன் கோவை ரசிகர்கள்