Sunday, September 19, 2010

வீரகேசரி -பாலுஜியின் வாழ்த்து செய்தி



வீரகேசரி -இலங்கை தமிழ் பத்திரிகைக்கு பாலுஜியின் வாழ்த்து செய்தி

இந்த வாழ்த்து செய்தியை இலங்கை நண்பர் திரு.நவாஸ் அவர்கள் இன்று எனக்கு அனுப்பிவைத்தார். கோவை மாநகரில் அவர் கலந்துகொண்ட பாலுஜி ரசிகர்கள் பவுண்டேசன் நேர்காணல் நிகழ்ச்சியில் தேநீர் இடைவேளையில் அவருடன் உரையாடும் போது எடுக்கப்பட்ட படத்துடன் அதுவும் அழான பிரேமில் வாழ்த்து செய்தியுடன் வெளியிட்ட வீரகேசரி தமிழ் பத்திரிக்கைக்கு கோவை ரசிகர்களின் பெருமிதத்துடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உடனே எனக்கு அனுப்பி வைத்த பாலுஜியின் தீவிர ரசிகர் திரு.நவாஸ் அவர்களூக்கும் கோவை மற்றும் அகில இந்திய பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றி.. நன்றி.. நன்றி..

No comments:

பிரியமான பாலுஜியுடன் கோவை ரசிகர்கள்