Thursday, February 3, 2011

பெங்களூரில் பாலுஜியும் ரசிகர்களூம் சந்திப்பு




பெங்களூர் ரசிகர்கள் இணைந்து எஸ்.பி.பி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் சென்னை நடைபெறும் பாலுஜியும் ரசிகர்களூம் சந்திப்பு வருகின்ற 06.02.2011 அன்று நடைபெறுகிறது. சந்திப்பு வெற்றி பெற கோவை ரசிகர்கள் அன்புடன் வாழ்த்துகிறார்கள்.

No comments:

பிரியமான பாலுஜியுடன் கோவை ரசிகர்கள்