பாடல்கள் பதிவிறக்கம் இங்கே

Tuesday, May 3, 2011

சேட்டை >> இது குறும்படம்

சேட்டை >> இது குறும்படம் சென்னையில் எனது மகனுடன் மல்டிமீடியாவில் படிக்கும் மாணவர்களால் எடுக்கப்பட்டது வழக்கம் போல் கல்லூரி மாணவர்கள் லூட்டி அடிக்கும் படம் தான் நல்லாதான் அடிவாங்க்குறாங்க. நல்ல முயற்சி இசையும் நன்றாக உள்ளது. இதை உருவாக்கிய குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பார்த்து விட்டு தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாமே?



நன்றி: யூட்யூப்.காம்

பார்த்து விட்டு இங்கேயும் தங்களின் கருத்துக்களையும் தெரிவிக்கலாமே?

0 comments:

பிரியமான பாலுஜியுடன் கோவை ரசிகர்கள்