Sunday, April 1, 2012

கோவை ரசிகர் சென்னை சந்திப்பு காட்சி

 
பாலுஜியின் தீவிர ரசிகர் திரு.கோபாலகிருஷ்னன் அவர்கள் 25.03.2012 அன்று சென்னையில்  நடைபெற்ற பாலுஜி ரசிகர்கள் சாரிட்டியின்  ஆண்டு விழா சந்திப்பில் கோவை ரசிகர்கள் சார்பாக கலந்து கொண்டு பாலுஜியின் ஆசிர்வாதம் பெற்றதை  தமிழன் தொலைகாட்சி செய்தியின் ஒரு பகுதி. கோவை கோபால கிருஷ்னனுக்கு கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

No comments:

பிரியமான பாலுஜியுடன் கோவை ரசிகர்கள்