Friday, February 22, 2013

லதா மங்கேஷ்கர் பாலுஜியுடன் 1997 ஓளிக்கச்சேரி

 
லதா மங்கேஷ்கர் பாலுஜியுடன் 1997 காணொளிக்கச்சேரி. பார்க்க்கும் போது படிக்கும் காலத்தில் கேட்ட லதாஜியின் குரல் வளம் பாலுஜியின் பரவசப்படுத்தும் குரலினிமை.. தன்னையறியாமல் புல்லரித்து என் கண்களில் கண்ணீர் வந்ததை நான் அறியவில்லை.....  இதே போன்ற அற்புதமான ஆர்செஸ்ட்ராவுடன்  நிகழ்ச்சி வருமா? என்று தெரியவில்லை.  பாருங்கள்.. கேளுங்கள் அன்பர்களே.




No comments:

பிரியமான பாலுஜியுடன் கோவை ரசிகர்கள்