Tuesday, September 3, 2013

ஸ்டார் விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாலுஜி





ஸ்டார் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பாடிய அவருடைய பாடல்களுக்கு பாலுஜி தான் பாடும் போது ஏறப்ட்ட அனுபவங்களை  அவர்களூடன் பகிர்ந்து கொள்ளும் அழகான ஒளிக்காட்சிகள்.
போட்டியாளர்கள் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம். வாழ்த்துக்கள்.



ஸ்வாசமே ஸ்வாசமே....








தேடும் கண் பார்வை



கணா காணும் கண்கள் மெல்ல



கண்ணுக்குள் நூறு நிலவு




ஒளிக்கோப்புகள் உதவி நன்றி: ஸ்டார் விஜய் தொலைக் காட்சி

No comments:

பிரியமான பாலுஜியுடன் கோவை ரசிகர்கள்