Sunday, January 19, 2014

பாலுஜி நலமாக உள்ளார்.

இந்த பதிவை பாலுஜி பார்த்து விட்டு இன்று மதியம் 3 மணிக்கு எனக்கு மின்னஞ்சல் செய்தார் . உங்கள் பார்வைக்காக இதோ.

Dear Ravi,

I am fine. I cancelled couple of Dinner engagements in South Africa which were fixed without my knowledge.I said,I was tired and cancelled them.That is all. The media always sensationalises small issues. I landed in India to day at 8am.
Thanks for the concern. Have a peaceful day. SPB.






விருது வழங்கும் விழாவில் பாலுஜிக்கு திடீர் உடல் ந்லக்குறைவு

இந்த செய்தியை இன்று காலை செய்தி நாளிதழில் பார்த்ததும் மிகவும் வருத்தம் அடைந்தேன்.  மிதுனம் படக்காட்சிக்காக  ஐ.ஐ.எப்.எப் எஸ்.ஏ நிகழ்ச்சியில் தென்னாப்பிரிக்க்கவிற்க்காக சென்றிருந்தார்.  திடீர் நலக்குறைவால் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.  இன்று அவரின் உதவியாளரை தொடர்பு கொண்டதில் பெரிதாக உடல் நிலை பாதிக்கவில்லையென்றும் தற்போது  நலமாக ஹைத்ராபாத்தில் ஓய்வு எடுக்கிறார் என்றும் தெரிவித்தார்.  இதை கேட்டதும் மனதிற்க்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.


1 comment:

V.YOGAMBAL said...

Lots of thanks to God. Thanks a lot to our beloved Baluji Sir for confirmation. Thank you Ravee Sir.
God is always with our Balu sir. Blessings/ Prayers from worldwide fans will ever save him. Long live Baluji Sir.
Mesg by your die hard fan - yogambal.

பிரியமான பாலுஜியுடன் கோவை ரசிகர்கள்